-->

Sme Online Services

Recharge . Pan Card . Digital Visiting Card

Wednesday, June 2, 2021

Get Retailers 3.3% Commission SMEEC

      


அனைவருக்கும் வணக்கம் நமது SMEEC கடை வைத்துள்ள அனைவருக்கும் 3.3 சதவீதம் வழங்கப்படுகிறது இதில் ஏர்டெல் 3 சதவீதமும் மற்ற அனைத்து ரீசார்ஜ் களுக்கும் 3.3 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது.  மற்றும் பில் பேமென்ட் மற்றும் மணி டிரான்ஸ்பர் போன்ற சேவைகளும் நமது PORTAL வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சில நிபந்தனைகள் உள்ளன. 

ரீசார்ஜ் ஐடி வாங்கியதில் இருந்து 15 நாட்களில் எந்த ஒரு  பரிவர்த்தனை இல்லை  என்றால் அந்த ஐடி ஆனது டெலிட் செய்யப்படும். 

யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆனது பதிவு செய்யப்பட்டதில் இருந்து 15 நிமிடங்களுக்குள் வழங்கப்படும்.

யுபிஐ பரிவர்த்தனை மூலமாக இலவசமாக அனைத்து வகையான WALLET TOPUP செய்து முடிக்க முடியும். 

பரிவர்த்தனையின் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும்  சம்பந்தமான வேறு ஏதும் பிரச்சனைகள் இருந்தால் எங்களது வாட்ஸ்அப் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

மொபைல் ரீசார்ஜ் டிடிஎச் ரீசார்ஜ் பில் பேமென்ட் மணி டிரான்ஸ்பர் போன்ற சேவைகள் நமது PORTAL  லில் வழங்கப்பட்டு வருகிறது இது போக மேலும் பல சேவைகள் விரைவில் நமது PORTAL  -ல் உருவாக்கப்படும்.


www.smeec.in


WhatsApp - https://wa.me/message/GWM644T5KC5OJ1



0 comments:

Post a Comment

Client Feedback

Start Work With Me

Contat Us

Sme Online Services
8428935472
Rajaganapathi Nagar,Iduvai,Tiruppur