Morpho 1300 E Drivers
Morpho RD 2.0.1.15 Driver | DOWNLOAD |
Morpho Device Driver | DOWNLOAD |
RD Service Installation Manual | DOWNLOAD |
MORPHO SAFRAN (For Android v4.4 and above) | DOWNLOAD |
Startek FM220 Driver
RD SERVICES DEVICES DRIVERS DOWNLOAD LINK FOR STARTEK WINDOWS
RD Service Driver | DOWNLOAD |
Device Driver | DOWNLOAD |
RD Service Installation Manual | DOWNLOAD |
STARTEK (Model – Startek FM220 – ACPL) (For Android v4.4 and above) | DOWNLOAD |
Startek FM220 Driver Setup Installation.
COGENT CSD200 Driver
RD SERVICES DEVICES DRIVERS DOWNLOAD LINK FOR PRECISION BIOMETRIC
Cogent CSD 200 RD Service | DOWNLOAD |
PRECISION BIOMETRIC (Model – PB ABAS 300) | DOWNLOAD |
MANTRA MFS100 Drivers
RD SERVICES DEVICES DRIVERS DOWNLOAD LINK FOR MANTRA
RD Service Driver | DOWNLOAD |
Device Driver | DOWNLOAD |
RD Service Installation Manual | DOWNLOAD |
MANTRA RD SERVICE (For Android v4.4.x and above) | DOWNLOAD |
MANTRA RD SERVICE (For Android v4.2.x Jellybean ) After Completing | DOWNLOAD |
Secugen Biometric Device
RDSERVICES DEVICES DRIVERS DOWNLOAD LINK FOR
SECUGEN CORPORATION
SECUGEN CORPORATION (Model – HAMSTER PRO 20) | DOWNLOAD |
SECUGEN CORPORATION (Model – HAMSTER PRO 20) (For Android v4.4 and above) | DOWNLOAD |
Morpho Software for Ayushman Bharat
Some Pre-required Basic Softwares for CSC based applications
Sr. No | Application | Download Link |
1 | Anydesk | Download |
2 | Internet Explorer 11 (32 Bit) | Download |
3 | Internet Explorer 11 (64 Bit) | Download |
4 | Windows 7 Service Pack 1 (32 Bit) | Download |
5 | Windows 7 Service Pack 1 (64 Bit) | Download |
6 | Mozilla Firefox 49.0 | Download |
7 | Mozilla Firefox 59.0 | Download |
8 | Jave jre-8u40 | Download |
9 | Java jre-6u32 | Download |
10 | Microsoft .Net 4.5 | Download |
11 | Visual C++ | Download |
12. | Secure Browser | Download |
# DISTRIBUTOR (விநியோகஸ்தர்)-98 RS
# RETAILER (சில்லறை விற்பனையாளர்)- 100 RS
SERVICE PURCHASE
# MASTER DISTRIBUTOR (முதன்மை விநியோகஸ்தர்)- CLICK NOW
# DISTRIBUTOR (விநியோகஸ்தர்) - CLICK NOW
# RETAILER (சில்லறை விற்பனையாளர்)- CLICK NOW
# White Label Own brand Pan Card
*அனைவருக்கும் வணக்கம் நமது SME EC மூலமாக அனைவருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர் ஐடி வழங்கப்படுகிறது
*இந்த டிஸ்ட்ரிபியூட்டர் ஐடி ஆனது அனைத்து வகையான ரீச்சார்ஜ் 3.5 சதவீதம் கமிஷன் மற்றும் ஏர்டெல்-க்கு 3.2 சதவீதம் வழங்கப்படுகிறது.
*இதில் டிஸ்ட்ரிபியூட்டர் உண்டான நன்மைகள் என்னவென்று பார்த்தால் உங்களால் பல ரீடைலர்கள் இதில் பதிவு செய்ய முடியும்.
*இதில் உங்களுக்கு எப்படி கமிஷன் கிடைக்கும் னு பாத்தீங்கன்னா உங்களுடைய 3.5% அதாவது ஆயிரத்துக்கு 35 ரூபாய் கிடைக்கக்கூடிய கமிஷன் ஆனது உங்களுடைய ரீடைலர்க்கு ஆயிரத்துக்கு 30 ரூபாய் என சென்றடையும். இதில் உங்களுக்கு அவங்க ஆயிரம் ரூபாய் ரீசார்ஜ் பண்ணும் போது 5 ரூபாய் கமிஷன் கிரெடிட் ஆகும்.
*இதைப்போல் உங்களுடைய ரீடைலர்கள் அவர்கள் செய்யும் பரிவர்த்தனையை பொருத்து உங்களுடைய கமிஷன் தொகையானது அதிகரித்துக்கொண்டே இருக்கும் அதாவது 10,000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும்
*நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் ரீடைலர்கள் கொண்டு வருகிறார்களோ அவர்கள் செய்யும் பரிவர்த்தனையை பொருத்து உங்களுடைய கமிஷன் அமௌன்ட் அதிகமாக கிடைக்கும்.
WhatsApp - https://wa.me/message/GWM644T5KC5OJ1
1. ரீடைலர் கமிஷன் விவரம்?
(பதில்)
அனைத்து வகையான ரீசார்ஜ்-கும் 3.3 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் மட்டும் 3 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது.
2. வாலட் நிரப்புவது (UPI WALLET LOAD) செய்வது எப்படி??
(பதில்)
நமது ஆப் -ல் UPI PAYMENT GATEWAY கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலமாக 24 மணி நேரமும் இலவசமாக பணம் நிரப்புதல் செய்து கொள்ளலாம்.
3. தவறான எண்களுக்கு ரீசார்ஜ் செய்தால் பணம் திரும்ப கிடைக்குமா??
(பதில்)
தவறான எண்களுக்கு செய்யப்படும் ரீசார்ஜ் தொகையானது திருப்பி தரப்படாது.
4. டிஸ்ட்ரிபியூட்டர் ஐடி எடுப்பதன் மூலம் அதில் புதிதாக டிரைலர்கள் சேர்ப்பதற்கு எதுவும் லிமிட் உள்ளதா??
(பதில்)
டிஸ்ட்ரிபியூட்டர் ஐடி எடுப்பவர்கள் அன்லிமிட்டட் ஆன புதிய ரீடைலர் களை உங்களது ஐடி யில் பதிவு செய்யலாம்.
5. டிஸ்ட்ரிபியூட்டர் க்கு வழங்கப்படும் கமிஷன் விவரங்கள்??
(பதில்)
டிஸ்ட்ரிபியூட்டர் எடுப்பவர்களுக்கு 3.5% அனைத்து ரீசார்ஜ் -கும் சமமான கமிஷன் வழங்கப்படும் ஏர்டெல் மட்டும் 3.2% சதவீதம் கமிஷன் வழங்கப்படும்.
6. வழங்கப்படும் கமிஷனில் மாற்றம் ஏற்படுமா??
(பதில்)
ரீடைலர் களுக்கு வழங்கப்படும் கமிஷனில் மாற்றங்கள் ஏற்படாது.
(ஆனால்)
டிஸ்ட்ரிபியூட்டர் களுக்கு வழங்கப்படும் கமிஷனில் மாற்றங்கள் சந்தையில் நிலவரத்தைப் பொறுத்து மாற்றம் ஏற்படலாம்.
7. பரிவர்த்தனையின் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன செய்வது??
(பதில்)
பரிவர்த்தனை யின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு நமது வாட்ஸ்அப் மூலமாக உடனடியாக உதவிகளைப் பெற முடியும்.
இணைய தளம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் மூலமாக நமது சேவைகள் அனைத்தையும் நீங்கள் பெற முடியும் அனைத்தும் எளிதான முறையில் உங்கள் சேவையை செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது இதற்கு மேலும் தகவல் தேவைப்பட்டால் நமது வாட்ஸ் அப்பை அணுகவும்.
WhatsApp - https://wa.me/message/GWM644T5KC5OJ1