-->

Sme Online Services

Recharge . Pan Card . Digital Visiting Card

Wednesday, June 2, 2021

டிஸ்ட்ரிபியூட்டர் ஐடி Details SMEEC

*அனைவருக்கும் வணக்கம் நமது SME EC  மூலமாக அனைவருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர் ஐடி வழங்கப்படுகிறது 

*இந்த டிஸ்ட்ரிபியூட்டர் ஐடி ஆனது அனைத்து வகையான ரீச்சார்ஜ் 3.5 சதவீதம் கமிஷன் மற்றும் ஏர்டெல்-க்கு 3.2 சதவீதம் வழங்கப்படுகிறது. 

*இதில் டிஸ்ட்ரிபியூட்டர் உண்டான நன்மைகள் என்னவென்று பார்த்தால் உங்களால் பல ரீடைலர்கள்  இதில் பதிவு செய்ய முடியும்.  

*இதில் உங்களுக்கு எப்படி கமிஷன் கிடைக்கும் னு பாத்தீங்கன்னா உங்களுடைய 3.5% அதாவது ஆயிரத்துக்கு 35 ரூபாய் கிடைக்கக்கூடிய கமிஷன் ஆனது உங்களுடைய ரீடைலர்க்கு ஆயிரத்துக்கு 30 ரூபாய் என சென்றடையும். இதில் உங்களுக்கு அவங்க ஆயிரம் ரூபாய் ரீசார்ஜ் பண்ணும் போது 5 ரூபாய் கமிஷன் கிரெடிட் ஆகும். 

*இதைப்போல் உங்களுடைய ரீடைலர்கள் அவர்கள் செய்யும் பரிவர்த்தனையை பொருத்து உங்களுடைய கமிஷன் தொகையானது அதிகரித்துக்கொண்டே இருக்கும் அதாவது 10,000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும் 

*நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் ரீடைலர்கள் கொண்டு வருகிறார்களோ அவர்கள் செய்யும் பரிவர்த்தனையை பொருத்து உங்களுடைய கமிஷன் அமௌன்ட் அதிகமாக கிடைக்கும்.


www.smeec.in


WhatsApp - https://wa.me/message/GWM644T5KC5OJ1

0 comments:

Post a Comment

Client Feedback

Start Work With Me

Contat Us

Sme Online Services
8428935472
Rajaganapathi Nagar,Iduvai,Tiruppur