-->

Sme Online Services

Recharge . Pan Card . Digital Visiting Card

Wednesday, June 2, 2021

வாடிக்கையாளர்களின் கேள்வி மற்றும் அதற்கான விடைகள்

 


1.  ரீடைலர் கமிஷன் விவரம்?


 (பதில்)

அனைத்து வகையான ரீசார்ஜ்-கும் 3.3 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது. ஏர்டெல்  மட்டும் 3 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது.


2. வாலட் நிரப்புவது   (UPI WALLET LOAD) செய்வது எப்படி??


(பதில்)


நமது ஆப் -ல் UPI PAYMENT GATEWAY கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலமாக 24 மணி நேரமும் இலவசமாக பணம் நிரப்புதல் செய்து கொள்ளலாம்.


3. தவறான எண்களுக்கு ரீசார்ஜ் செய்தால் பணம் திரும்ப கிடைக்குமா??


(பதில்)


தவறான எண்களுக்கு செய்யப்படும் ரீசார்ஜ் தொகையானது திருப்பி தரப்படாது.


4. டிஸ்ட்ரிபியூட்டர் ஐடி எடுப்பதன் மூலம் அதில் புதிதாக டிரைலர்கள் சேர்ப்பதற்கு எதுவும் லிமிட் உள்ளதா??


(பதில்)


டிஸ்ட்ரிபியூட்டர் ஐடி எடுப்பவர்கள் அன்லிமிட்டட் ஆன  புதிய ரீடைலர் களை உங்களது ஐடி யில் பதிவு செய்யலாம்.


5. டிஸ்ட்ரிபியூட்டர் க்கு வழங்கப்படும் கமிஷன் விவரங்கள்??


(பதில்)


டிஸ்ட்ரிபியூட்டர் எடுப்பவர்களுக்கு 3.5% அனைத்து ரீசார்ஜ் -கும் சமமான கமிஷன் வழங்கப்படும் ஏர்டெல் மட்டும் 3.2% சதவீதம் கமிஷன் வழங்கப்படும்.


6. வழங்கப்படும் கமிஷனில் மாற்றம் ஏற்படுமா??


(பதில்)


ரீடைலர் களுக்கு வழங்கப்படும் கமிஷனில் மாற்றங்கள் ஏற்படாது.

 (ஆனால்) 

டிஸ்ட்ரிபியூட்டர் களுக்கு வழங்கப்படும் கமிஷனில் மாற்றங்கள் சந்தையில் நிலவரத்தைப் பொறுத்து மாற்றம் ஏற்படலாம்.


7. பரிவர்த்தனையின் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன செய்வது??


(பதில்)


பரிவர்த்தனை யின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு நமது வாட்ஸ்அப்  மூலமாக உடனடியாக  உதவிகளைப் பெற முடியும்.


இணைய தளம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் மூலமாக நமது சேவைகள் அனைத்தையும் நீங்கள் பெற முடியும் அனைத்தும்  எளிதான முறையில் உங்கள் சேவையை செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது இதற்கு மேலும் தகவல் தேவைப்பட்டால் நமது வாட்ஸ் அப்பை அணுகவும்.


www.smeec.in


WhatsApp - https://wa.me/message/GWM644T5KC5OJ1


0 comments:

Post a Comment

Client Feedback

Start Work With Me

Contat Us

Sme Online Services
8428935472
Rajaganapathi Nagar,Iduvai,Tiruppur