-->

Sme Online Services

Recharge . Pan Card . Digital Visiting Card

Wednesday, June 2, 2021

மல்டி ரீசார்ஜ் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன??
மல்டி ரீசார்ஜ் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன?? 

 
1.உங்களிடம் ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும். 

 2.அனைத்து நெட்வொர்க்கும் தனித்தனி சிம் கார்டு வாங்க தேவையில்லை.

 3.ஒரே வாலட் மூலமாக அனைத்து வகையான ரீச்சார்ஜ் களும் செய்து கொடுத்துக் கொள்ளலாம்.

4. 24 மணி நேரமும் நீங்களே சுயமாக வாலட் பணம் நிரப்ப முடியும் செய்ய முடியும். 

 5. உங்களது நம்பரை இட்டவுடன் அது என்ன நெட்வொர்க் சிம் என்பதை எளிதாக எடுத்துக் கொடுக்கும். 

 6. எங்கு இருந்தாலும் எப்பொழுதும் அனைவருக்கும் ரீசார்ஜ் எளிதாக விரைவாக செய்து முடிக்க முடியும் 

 7. பில் பேமென்ட்,மணி டிரான்ஸ்பர் போன்ற சேவைகள் அனைத்தும் ஒரே ஆப்பின் மூலமாக செயல்படுத்த முடியும். 

 8. உங்களது பரிவர்த்தனை விவரங்களை உங்களது தளத்தில் எளிதாக பார்க்க முடியும். 

 9. வாட்ஸ்அப் மூலமாக தங்களது குறைகளை எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும். 

 10. 24 மணி நேரமும் உங்களால் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.


0 comments:

Post a Comment

Client Feedback

Start Work With Me

Contat Us

Sme Online Services
8428935472
Rajaganapathi Nagar,Iduvai,Tiruppur